மேலும் அறிய
Sanchana Natarajan Pics : "எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா, வாழ ஒரு தெம்பு தரும்" - சஞ்சனா நடராஜன் க்ளிக்ஸ்..!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/ebc190031e45c21709916411f3374fbe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சஞ்சனா நடராஜன்
1/8
![சஞ்சனா நடராஜன் ஒரு மாடலும் நடிகையும் ஆவார், அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/2857e74935c74818ed792bb9154d2d03db385.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சஞ்சனா நடராஜன் ஒரு மாடலும் நடிகையும் ஆவார், அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்
2/8
![இறுதி சுற்று மற்றும் எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் இவர் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/4e7666b32f11684526b2e19078ef70e8d8af8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இறுதி சுற்று மற்றும் எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் இவர் நடித்துள்ளார்
3/8
![பாலாஜி மோகனின் வலைத் தொடரான](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/7eda8af0918e7111d3cdf9cb84c43eeefaa2a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலாஜி மோகனின் வலைத் தொடரான "ஆஸ் ஐம் சஃபரிங் ஃப்ரம் காதல் " மூலம் சஞ்சனா புகழ் பெற்றார்.
4/8
![2012-ஆம் ஆண்டில் மிஸ் தென்னிந்தியா போட்டியில் பங்கேற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/994ddd727afad0136a58e6cbe80f8d0bb6cf2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2012-ஆம் ஆண்டில் மிஸ் தென்னிந்தியா போட்டியில் பங்கேற்றார்
5/8
![ராஜ் டிவியின் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதாநாயகி நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/df6df0d0619198b20b2d00be01dd29dbcf97d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஜ் டிவியின் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதாநாயகி நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றார்
6/8
![ஃபெமினா மிஸ் இந்தியா 2017 பட்டத்திற்காக சஞ்சனா போட்டியிட்டு, தமிழ்நாட்டின் மூன்றாவது இடத்தை பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/870891d688799bbd7fa9d96bf6712c69e5502.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஃபெமினா மிஸ் இந்தியா 2017 பட்டத்திற்காக சஞ்சனா போட்டியிட்டு, தமிழ்நாட்டின் மூன்றாவது இடத்தை பெற்றார்
7/8
![ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் உடன் துணை வேடத்தில் நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/36edd19012970fc182e3258a928ee778c0b95.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் உடன் துணை வேடத்தில் நடித்தார்
8/8
!['சார்பட்டா பரம்பரை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/259bdc68e496892a779d5957195b16aa1ac9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'சார்பட்டா பரம்பரை" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் , படம் மிக விரைவில் வெளியாக உள்ளது
Published at : 24 Jun 2021 12:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion