மேலும் அறிய
Samantha Photos : மலேசியாவில் சில் செய்யும் நடிகை சமந்தா!
Samantha Photos : நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

மலேசியாவில் சமந்தா
1/5

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் சமந்தா.
2/5

சினிமாவை தவிர்த்து,அவ்வப்போது ட்ரிப் செல்வது இவரது வழக்கம்
3/5

எங்கு சென்றாலும்,நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொள்வார்.அதை இன்ஸ்டாவில் பதிவிடுவதும் அவரின் பழக்கம்.
4/5

இப்படியாக மலேசியா நாட்டிற்கு ட்ரிப் சென்றுள்ள அவர், கண்ணாடி போன்று இருக்கும் குளத்தில் குளித்துள்ளார்.
5/5

சமந்தாவின் இந்த புகைப்படம் தற்போது எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Published at : 24 Feb 2024 10:57 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion