மேலும் அறிய
Rithika Singh Photos : ஆட்டோவில் கூலாக சுற்றிய ஓ மை கடவுளே நடிகை ரித்திகா சிங்!
Rithika Singh Photos : ரித்திகா சிங் பதிவிட்ட ஆட்டோ ரிக்ஷா புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
ரித்திகா சிங்
1/6

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இறுதிச்சுற்று படம் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங்
2/6

சிறுவயதில் இருந்து தற்காப்பு கலை பயின்று வரும் இவருக்கு ஏதுவாக எழில் மதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
Published at : 20 Feb 2024 11:10 AM (IST)
Tags :
Rithika Singhமேலும் படிக்க





















