மேலும் அறிய
Kantara First Look : இணையத்தை கலக்கும் காந்தாரா எ லெஜண்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
Kantara First Look : ரிஷப் ஷெட்டியின் காந்தாரா எ லெஜண்ட் பாகம் 1இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
காந்தாரா எ லெஜண்ட்
1/6

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் காந்தரா.
2/6

இப்படம் கன்னட மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
Published at : 27 Nov 2023 01:11 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
அரசியல்





















