மேலும் அறிய
Rajnikanth : கோல்டன் விசா வாங்கியவுடன் அபுதாபி கோயிலுக்கு சென்ற ரஜினிகாந்த்!
Rajnikanth : ரஜினிகாந்த் அபுதாபியில் உள்ள BAPS இந்து கோயிலுக்கு சென்றுள்ளார்.

ரஜினிகாந்த்
1/5

இந்திய சினிமாவில் தனக்கான மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் ரஜினிகாந்த்.
2/5

ரஜினிகாந்த், வேட்டையன் படத்திற்கு பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கும் "கூலி" படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
3/5

சினிமா வாழ்க்கையில் பிசியாக நடித்து புகழின் உச்சியில் இருந்தாலும், ஆன்மிகத்தின் மீது பெரும் பற்று கொண்டவராக இருக்கிறார் ரஜினி.
4/5

சில நாட்களுக்கு முன்பு துபாய் அரசாங்கம் ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கியது. இந்த விசா இருந்தால் வணிக முதலீட்டு வாய்ப்புகள், மருத்துவமனை சிகிச்சை உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும்.
5/5

தற்போது ரஜினிகாந்த் அபுதாபியில் உள்ள BAPS இந்து கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Published at : 25 May 2024 04:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
ட்ரெண்டிங்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion