மேலும் அறிய
Raashii Khanna Photos : நீல நிற உடையில் வானமகளாய் பளபளக்கும் ராஷி கண்ணா!
Raashii Khanna Photos : ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ராஷி கண்ணா
1/6

இந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா.
2/6

இவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
3/6

தொடர்ந்து, அயோக்கியா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்
4/6

இவர் நடித்துள்ள யோதா, அரண்மனை 4 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது
5/6

சினிமா ஒரு பக்கம் இருக்க, மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் இவர், பல போட்டோஷூட்களை நடத்து வருகிறார்.
6/6

இந்நிலையில், நீல- ஊதா காம்போவில் உள்ள பார்ட்டி உடையை அணிந்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 26 Feb 2024 11:52 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement