மேலும் அறிய
Priya Bhavani Shankar : பனி மூட்டம் நிறைந்த மலை பிரதேசத்தில் சில் செய்யும் பிரியா பவானி ஷங்கர்!
Priya Bhavani Shankar : பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
பிரியா பவானி ஷங்கர்
1/6

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் நுழைந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டவர் பிரியா பவானி ஷங்கர்.
2/6

சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது, பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேயாத மானில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
Published at : 07 Nov 2023 05:45 PM (IST)
மேலும் படிக்க




















