மேலும் அறிய
Priya Atlee : ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லீயின் கலக்கல் போட்டோஷூட் !
Priya Atlee : பிரியா - அட்லீ ஜோடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது
பிரியா - அட்லீ
1/6

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா.
2/6

அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று சிங்கம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
Published at : 12 Mar 2024 02:02 PM (IST)
மேலும் படிக்க





















