மேலும் அறிய
Priya Anand Photos : ஜிமிக்கி போட்ட மயிலே.. சேலையில் ரசிகர்களை மயக்கும் பிரியா ஆனந்த்!
Priya Anand Photos : பிரியா ஆனந்த் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
பிரியா ஆனந்த்
1/6

2009ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'வாமனன்' திரைப்படத்திலும் தெலுங்கில் வெளியான 'லீடர்' திரைப்படத்திலும் நடித்து இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார்.
2/6

2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தில் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆச்சு அசலாக அமெரிக்க பெண்ணை போல தோற்றமளிக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
Published at : 11 Mar 2024 04:24 PM (IST)
மேலும் படிக்க





















