மேலும் அறிய
Pathan Trailer : ஷாருக்கானின் பதபதைக்க வைக்கும் சண்டைக்காட்சிகளுடன் பதான் ட்ரெய்லர்!
Pathan Trailer : பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் பதான் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
பதான் ட்ரெய்லரின் காட்சிகள்
1/10

ஷாருக்கானின் நடிப்பில் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள படம் பதான்
2/10

இதில், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்
3/10

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ள படம் இது
4/10

தீபிகா படுகோன், இதில் நாயகியாக நடித்துள்ளார்
5/10

பதான் ட்ரெய்லர் இன்று வெளியானது
6/10

இதில், ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியுள்ளது
7/10

ஷாருக்கானின் சண்டைக் காட்சிகள் பல இதில் இடம் பெற்றுள்ளன
8/10

ஜான் ஆபிரகாம் வில்லனாக வருகிறார்
9/10

ரன்வீர் சிங் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது
10/10

பதான் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர்
Published at : 10 Jan 2023 04:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திருவண்ணாமலை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement






















