மேலும் அறிய
Parvathy pics: ரீலிலும் ரியலிலும் நாயகி... பார்வதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
பார்வதி
1/4

நாயகனுக்கு ஒரு ஜோடி, படத்துக்கு ஒரு கவர்ச்சி என்ற சராசரி நாயகிக்கான பிம்பத்தை தொடக்கத்தில் இருந்தே உடைத்தெறிந்தவர் பார்வதி.
2/4

வெறும் சினிமா, சினிமா நிகழ்ச்சிகள் என்று மட்டுமே இல்லாமல் தொடர்ந்து சினிமா தொடர்பான பிரச்னைகளுக்கும், பெண்களுக்கு எதிரான சிக்கல்களுக்கும், சமூக பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரு நாயகியாக இன்றும் முதல் வரிசையில் முதல் ஆளாக நிற்பவர் நம் மரியான் நாயகிதான்.
Published at : 03 May 2022 04:16 PM (IST)
மேலும் படிக்க





















