மேலும் அறிய
Oscars 2022: 6 விருதுகளை அள்ளிய டியூன் திரைப்படம்... ஆஸ்கர் 2022 அப்டேட்ஸ்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/28/9e8518380449954be1bf1c6a529f3cca_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்கர்ஸ்
1/5
![ஆஸ்கர் விருது: சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸ்க்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/28/a7a98303bd97c692f0fa290d140deb3ae0572.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்கர் விருது: சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸ்க்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது
2/5
![ஆஸ்கர் விருது: 6 விருதுகளை அள்ளிய டியூன் திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/28/42a869007f5645ce5964f8c30bd85aa80bc14.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்கர் விருது: 6 விருதுகளை அள்ளிய டியூன் திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது
3/5
![ஆஸ்கர் விருது: சிறந்த நடிகர் - வில் ஸ்மித் கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக தனது முதல் ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் வென்றுள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோரை சாதனையாளர்களாக மாற்ற அவரது தந்தை சந்தித்த சவால்களை படம் பேசுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/28/2b3e4660c50445d90e5d7e30d1a93f830a2e6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்கர் விருது: சிறந்த நடிகர் - வில் ஸ்மித் கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக தனது முதல் ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் வென்றுள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோரை சாதனையாளர்களாக மாற்ற அவரது தந்தை சந்தித்த சவால்களை படம் பேசுகிறது
4/5
![ஆஸ்கர் விருது: சிறந்த நடிகை - ஜெஸ்சிகா கேஸ்டைன் 'தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே திரைப்படத்திற்காக நடிகை ஜெஸ்சிகா கேஸ்டைன் ஆஸ்கர் வென்றுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/28/3b9cdcb23efc1accb436626a99d0fb35987e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்கர் விருது: சிறந்த நடிகை - ஜெஸ்சிகா கேஸ்டைன் 'தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே திரைப்படத்திற்காக நடிகை ஜெஸ்சிகா கேஸ்டைன் ஆஸ்கர் வென்றுள்ளார்
5/5
![ஆஸ்கர் விருது: சிறந்த படம் - CODA பிரெஞ்ச் மொழியின் La Famille Belier படத்தின் ஆங்கில ரீமேக் CODA. இந்த படத்தில் தந்தையாக நடித்த டிராய் கோட்சூர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். ஆஸ்கர் விருதை காதுகேளாதோர் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதாக டிராய் தெரிவித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/28/bb7a8c2de9d109755f99d7bbeb8af72397090.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்கர் விருது: சிறந்த படம் - CODA பிரெஞ்ச் மொழியின் La Famille Belier படத்தின் ஆங்கில ரீமேக் CODA. இந்த படத்தில் தந்தையாக நடித்த டிராய் கோட்சூர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். ஆஸ்கர் விருதை காதுகேளாதோர் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதாக டிராய் தெரிவித்தார்
Published at : 28 Mar 2022 05:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion