மேலும் அறிய

Priyanka Mohan:சொக்கவைக்கும் பேரழகி.. பிரியங்கா மோகனின் சமீபத்திய க்ளிக்ஸ்!

Priyanka Mohan: தமிழ் சினிமாவின் இளம் நடிகையான பிரியங்கா மோகனின் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு இது.

பிரியங்கா மோகன்

1/5
கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “டாக்டர்”. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். பார்த்தவுடன் பிடித்து விடும் அளவுக்கு முதல் படத்தில் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார். துறுதுறுவென நடிக்கும் திறன் இருப்பதால் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது.

2/5
அதுமட்டுமல்லாமல் டாக்டர் படத்தில் அவரின் காமெடி கலந்த நடிப்பை அனைவரும் பாராட்டி தள்ளினர்.   1994 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்த பிரியங்கா மோகன், பெங்களூரில் தான் பிறந்து வளர்ந்துள்ளார். ஆனால் படித்தது சென்னையில் தான். இவரது தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர், தாயார் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.

3/5
பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்த பிரியங்காவுக்கு மாடலிங்கில் அதீத ஆர்வம் இருந்தது. 2019 ஆம் ஆண்டு கிரிஷ் ஜி இயக்கிய கன்னடத் திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் பிரியங்கா அறிமுகமானார். 

4/5
விக்ரம் குமார் இயக்கிய நானியின் கேங் லீடர் என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தான் தமிழுக்கு நடிக்க வந்தார். டாக்டர் படத்தை தொடர்ந்து அவர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் ஜோடி சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த பொங்கலுக்கு தனுஷூக்கு ஜோடியாக  பிரியங்கா மோகன் நடித்த “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. அதிலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

5/5
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படைகளை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அவரது போஸ்டிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது

Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!

CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி-  ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget