மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Nivetha Pethuraj Photos : க்யூட் லுக்கில் நடிகை நிவேதா பெத்துராஜ்!
Nivetha Pethuraj Photos : வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் லுக்கின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
![Nivetha Pethuraj Photos : வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் லுக்கின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/ebbe9b97c8948a5d68ae11f06ccc86ed1721455562217572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நிவேதா பெத்துராஜ்
1/6
![மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த நிவேதா பெத்துராஜ், ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக 2015 ஆம் ஆண்டின் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/ed2644929ebe7e72c6ac44818f88aee1fc108.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த நிவேதா பெத்துராஜ், ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக 2015 ஆம் ஆண்டின் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார்.
2/6
![டாப் 5க்குள் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இருப்பினும் அவரால் பட்டத்தை வெல்ல முடியவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/ff10bcdb209d8612d4289e87666202f58a5fc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டாப் 5க்குள் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இருப்பினும் அவரால் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
3/6
![2016 ஆம் ஆண்டில் ஒரு நாள் கூத்து மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/e67553f762b9849f946a691a1507d25a6d585.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2016 ஆம் ஆண்டில் ஒரு நாள் கூத்து மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்
4/6
![தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/f68486caff555e28af9ecaa652b0e11e92bfd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வருகிறார்.
5/6
![முன்னதாக காலா எனும் ஹிந்தி க்ரைம் திரில்லர் வெப் தொடரில் நடித்தார். தற்போது பருவு எனும் தெலுங்கு வெப் தொடரில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/98a0afba9c63c8101c236576a0e6de044bc96.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாக காலா எனும் ஹிந்தி க்ரைம் திரில்லர் வெப் தொடரில் நடித்தார். தற்போது பருவு எனும் தெலுங்கு வெப் தொடரில் நடித்துள்ளார்.
6/6
![இந்த வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் லுக்கின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில் டாலி எனும் கதாபாத்திரத்தில் நிவேதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/55ff172b1faf8767f268b37dabe8123a117dd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் லுக்கின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில் டாலி எனும் கதாபாத்திரத்தில் நிவேதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 20 Jul 2024 11:42 AM (IST)
Tags :
Nivetha Pethurajமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion