மேலும் அறிய
Mirnalini Ravi Photos : குழந்தையாய் மாறிய ரோமியோ நடிகை மிருணாளினி ரவி!
Mirnalini Ravi Photos : மிருணாளினி ரவியின் நெதர்லாந்து வெகேஷன் புகைப்படங்களை இங்கு காணலாம்.
மிருணாளினி ரவி
1/6

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் மிருணாளினி ரவி இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
2/6

2019ம் ஆண்டு வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 'எனிமி' படத்தில் வரும் மால டம் டம் பாடல் மூலம் இணையத்தில் வைரலானார்.
Published at : 30 Aug 2024 05:46 PM (IST)
Tags :
Mirnalini Raviமேலும் படிக்க





















