மேலும் அறிய
Manjima Karthik : கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரெடியான கோலிவுட்டின் க்யூட் ஜோடி!
Manjima Karthik : மஞ்சிமா - கார்த்தியின் இந்த கிறிஸ்துமஸ் சீசன் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
![Manjima Karthik : மஞ்சிமா - கார்த்தியின் இந்த கிறிஸ்துமஸ் சீசன் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/1c7ea1263209c098d51241b39e4c2bcb1700726674065571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மஞ்சிமா கார்த்திக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
1/5
![காதலில் விழுந்த மஞ்சிமா மோகனும் கார்த்திக்கும் 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/12e2ad6055caaad81684fa2a739ed8dd54332.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காதலில் விழுந்த மஞ்சிமா மோகனும் கார்த்திக்கும் 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
2/5
![இவர்களின் திருமண விழா நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் சூழ நடந்து முடிந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/566e731f59b4fff46c7aceb08f38937d3f073.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களின் திருமண விழா நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் சூழ நடந்து முடிந்தது.
3/5
![இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இருவரும் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/5612eea4cc12cf62364440afeb9c7d4669113.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இருவரும் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
4/5
![இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, தங்களின் வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/736fa38951f375b5c2b88bf116c627a38a736.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, தங்களின் வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்துள்ளனர்.
5/5
![இந்த அலங்காரத்தில் அவர்களின் க்யூட்டான புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளனர். மஞ்சிமா - கார்த்தியின் இந்த கிறிஸ்துமஸ் சீசன் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/d63626b2ab9f856dcbbe7bddfbb0587667adc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த அலங்காரத்தில் அவர்களின் க்யூட்டான புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளனர். மஞ்சிமா - கார்த்தியின் இந்த கிறிஸ்துமஸ் சீசன் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 23 Nov 2023 01:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion