மேலும் அறிய
Malavika Mohanan:‘பறந்து செல்லவா..பறந்து செல்லவா..’ மாளவிகா மோகனனின் போர்ச்சுகல் பயண க்ளிக்ஸ்!
Malavika Mohanan: பிரபல மலையாள நடிகை மாளவிகா மோகனன் போர்ச்சுகல் நாட்டிற்கு சென்ற போது எடுத்திருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மாளவிகா மோகனனின் போர்ச்சுகல் பயணம்
1/8

தமிழ் திரையுலகில் பல ரசிகர்களை கவர்ந்த மலையாள நடிகை, மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்து பிரபலமானார்
2/8

மலையாளத்தில் கடைசியாக கிரிஸ்டி எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம், பெரிதாக வெற்றி பெறவில்லை
Published at : 30 Mar 2023 12:07 PM (IST)
மேலும் படிக்க





















