மேலும் அறிய
Malavika Mohanan Photos : ஆரஞ்சு பழம் போல் காட்சியளிக்கும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Photos : பல ரசிகர்களை கொண்ட மாளவிகா மோகனன், ஆரஞ்சு நிற உடை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.
மாளவிகா மோகனன்
1/5

பாலிவுட் உலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான மாளவிகா மோகனன் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
2/5

ரஜினியின் பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 16 Sep 2023 11:58 AM (IST)
மேலும் படிக்க





















