மேலும் அறிய
Malavika Mohanan Photos : கரு கரு விழிகளால் கயல் விழி கொல்கிறாள்.. மினுமினுக்கும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Photos : மஞ்சள் நிற சேலை அணிந்துள்ள மாளவிகா மோகனன், தேவதை போல் காட்சியளிக்கிறார்.
![Malavika Mohanan Photos : மஞ்சள் நிற சேலை அணிந்துள்ள மாளவிகா மோகனன், தேவதை போல் காட்சியளிக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/41b692758c1122d449a09ab2c9c48a8c1708934357059572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாளவிகா மோகனன்
1/7
![நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/824989ce133b8bdc029b1d11e860bed8f01d1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/7
![இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/c9e12b3cd081728100a184a72d55463333191.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
3/7
![அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/033e4edbdc384d25d8cfac21dd49f74c30313.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
4/7
![இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/a3a12b1c2a54f042dc775c77f9abda4f10163.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5/7
![தற்போது ஒப்பனை செய்வது போல, போஸ் கொடுத்து சூப்பர் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/40c8fda9c34826b138815f45d6c75470d5905.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ஒப்பனை செய்வது போல, போஸ் கொடுத்து சூப்பர் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.
6/7
![இவரது இந்த புகைப்படங்களுக்கு ஹார்ட்டுகள் பறந்த வண்ணம் இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/a12ea784f781d11be0eb0d34bba06ec670463.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த புகைப்படங்களுக்கு ஹார்ட்டுகள் பறந்த வண்ணம் இருக்கிறது.
7/7
![தி ராஜா சாப் எனும் தெலுங்கு படமும் யுத்ரா எனும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/d636663f6241dc525e41b911e1c7c1090b115.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தி ராஜா சாப் எனும் தெலுங்கு படமும் யுத்ரா எனும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 26 Feb 2024 01:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion