மேலும் அறிய
Malavika Mohanan Photos : பூப்போல் நெஞ்சை கொய்தவள்.. பூப்போட்ட புடவையில் அசத்தும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Photos : நடிகை மாளவிகா மோகனன் பற்றி அறியாத தகவல்களை இங்கு காணலாம்.
மாளவிகா மோகனன்
1/6

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான மாளவிகா மோகனனுக்கு, புகைப்படம் எடுப்பதில் அவ்வளவு ஆர்வம் இருக்கிறதாம்
2/6

நடிப்பதை தாண்டி, அடிக்கடி டூர் செல்வது இவருக்கு மிகவும் பிடிக்கும். அகண்ட கடல், மலைக்கவைக்கும் மலை தொடர்கள், பிரம்மாண்டமான நகரங்கள் என அனைத்து இடத்திற்கும் செல்வார்
Published at : 02 Apr 2024 12:20 PM (IST)
Tags :
Malavika Mohananமேலும் படிக்க





















