மேலும் அறிய
Karthika Nair Marriage : கேரளாவில் கோலாகலமாக நடந்து முடிந்த ’கோ’ நடிகை கார்த்திகா நாயரின் திருமணம்..!
Karthika Nair Marriage : ஜீவாவின் கோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகா நாயரின் திருமணப் புகைப்படங்களை இங்கு காணலாம்.

கார்த்திகா நாயர்
1/6

ஜீவா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கோ. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கார்த்திகா நாயர்.
2/6

இவர் 80களின் பிரபலமான நடிகையான ராதாவின் மகள் ஆவார்.
3/6

இவரும் ரோஹித் மேனன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
4/6

இவர்கள் இருவருக்கும் இன்று கேரளாவில் கோலகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
5/6

இவர்களது திருமண நிகழ்ச்சியில் நடிகை ரேவதி, ராதிகா, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
6/6

கார்த்திகா - ரோஹித் தம்பதிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெர்வித்து வருகின்றனர்.
Published at : 19 Nov 2023 05:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தஞ்சாவூர்
கல்வி
தஞ்சாவூர்
Advertisement
Advertisement