மேலும் அறிய
Kiara Advani Photos : மேகமோ அவள்..மாய பூ திரள்.. கியாரா அத்வானியின் சூப்பர் க்ளிக்ஸ்!
Kiara Advani Photos : பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
கியாரா அத்வானி
1/6

பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியின் ரியல் பெயர் ஆலியா அத்வானி. மும்பையில் பிறந்த இவர், ஃபுக்லி எனும் ஹிந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தார்.
2/6

அதன் பிறகு லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் முதல் பாகத்தில் நடித்து பிரபலமானார். அர்ஜூன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்து அசத்தினார்.
Published at : 19 Mar 2024 11:32 AM (IST)
Tags :
Kiara Advaniமேலும் படிக்க





















