மேலும் அறிய
Keerthy Suresh : வளைந்து நெளிந்து யோகா செய்து அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh : கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட லேட்டஸ்ட் வீடியோவில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
1/5

இந்தாண்டில் சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்து இருந்தார்
2/5

இதுபோக ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
Published at : 02 Sep 2024 12:56 PM (IST)
Tags :
Keerthy Sureshமேலும் படிக்க





















