மேலும் அறிய
Janhvi Kapoor Photos : தோனி ரசிகையாக மாறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!
Janhvi Kapoor Photos : களைகட்டி வரும் ஐபிஎல் போட்டியை காண மும்பை வாங்கடே மைதானத்திற்கு சென்றார் ஜான்வி.

ஜான்வி கபூர்
1/6

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர்.
2/6

இஷான் கத்தருக்கு தடக் படத்தில் ஜோடியாக நடித்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
3/6

பாலிவுட்டில் நடித்து வருவதுடன் விளம்பர படங்களில் மாடலாக நடித்து வருகிறார். தேவரா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
4/6

இந்நிலையில், இவர் நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக களைகட்டி வரும் ஐபிஎல் போட்டியை காண மும்பை வாங்கடே மைதானத்திற்கு சென்றார் ஜான்வி.
5/6

ரொமாண்டிக் ஸ்போர்ட்ஸ் ட்ராமாவான இந்த படத்தில், ராஜ்குமார் ராவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
6/6

ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஜான்வி.
Published at : 04 May 2024 03:35 PM (IST)
Tags :
Janhvi Kapoorமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion