மேலும் அறிய
kalaiyarasan photos:எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு - கலையரசன்

கலையரசன்
1/7

கலையரசன் இயக்குநர் மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களுடன் தனது திரைப்படத்தை தொடங்கினார்
2/7

மெட்ராஸ் படத்தில் தனது நடிப்பிற்காக பல பாராட்டுகளைப் பெற்றார்.
3/7

ஆரம்பத்தில் 2008 ஆம் ஆண்டில் பார்த்தி பாஸ்கரின் அர்ஜுனன் காதலி படத்தில் முதலில் நடித்தார் இன்னும் அந்த திரைப்படம் வெளியாக வில்லை
4/7

இயக்குநர் மிஷ்கினுடன் நந்தலாலா (2010) மற்றும் முகமூடி (2012) ஆகிய இரண்டு படங்களிலும் பணியாற்றினார்.
5/7

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் இயக்குநர் ரஞ்சித் மீண்டும் ஒரு முக்கியகதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கொடுத்தார் .
6/7

எய்தவன் , சீனா, பட்டினபாக்கம் மற்றும் உரு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார்
7/7

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படத்தில் வில்லனாக தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்
Published at : 18 Jun 2021 02:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion