மேலும் அறிய
Hansika Workout Photos : வேற லெவல்..ஹன்சிகா செய்த அசத்தலான சாகசத்தை நீங்க பாத்தீங்களா?
Hansika Workout Photos : நடிகை ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
உடற்பயிற்சி செய்யும் ஹன்சிகா
1/5

ஹிந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா, பின்னர் தெலுங்கு, ஹந்தி, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார்.
2/5

2011 ஆம் ஆண்டில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
Published at : 29 Jan 2024 11:33 AM (IST)
மேலும் படிக்க





















