மேலும் அறிய
Hansika Karva Chauth : கணவருக்காக விரதம் மேற்கொள்ளும் ஹன்சிகா மோத்வானி!
Hansika Karva Chauth : இந்த வருடத்தின் கர்வா செளத் பண்டிகையை கொண்டாடி வருகிறார் ஹன்சிகா மோத்வானி.
ஹன்சிகா மோத்வானி
1/6

வட இந்தியாவில் கர்வ செளத் எனும் பண்டிகை பரவலாக கொண்டாடப்படும்
2/6

கணவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க விரதம் இருந்து பிரார்த்தனை செய்வது இப்பண்டிகையின் விசேஷமாகும்
Published at : 01 Nov 2023 05:52 PM (IST)
மேலும் படிக்க





















