மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ganesh Venkatraman : காதல் டூ கல்யாணம்..கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா கிருஷ்ணனின் அழகான காதல் கதை!
Ganesh Venkatraman: தமிழ் திரையுலகில் துணை நடிகராக உள்ள கணேஷ் வெங்கட்ராமனின் பிறந்தநாளையொட்டி அவருக்கும் நிஷா கிருஷ்ணனுக்கும் இடையேயான காதல் கதையை தெரிந்து கொள்ளுங்கள்.
![Ganesh Venkatraman: தமிழ் திரையுலகில் துணை நடிகராக உள்ள கணேஷ் வெங்கட்ராமனின் பிறந்தநாளையொட்டி அவருக்கும் நிஷா கிருஷ்ணனுக்கும் இடையேயான காதல் கதையை தெரிந்து கொள்ளுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/ea6c1ced13eeffae79f3ddfa2124b27e1679293828337501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கணேஷ் வெங்கட்ராமனின் குடும்ப புகைப்படம்
1/10
![இயக்குநர் ராதா மோகனின் ‘அபியும் நானும்’ படத்தில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800abab3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குநர் ராதா மோகனின் ‘அபியும் நானும்’ படத்தில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்
2/10
![சமீபத்தில் வெளியான ’வாரிசு’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/156005c5baf40ff51a327f1c34f2975b6099d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் வெளியான ’வாரிசு’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
3/10
![அவ்வப்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/799bad5a3b514f096e69bbc4a7896cd97a57f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவ்வப்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்
4/10
![இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபர்ப்பான ஒரு திருமண நிகழ்ச்சியை நிஷா கிருஷ்ணனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/d0096ec6c83575373e3a21d129ff8fef57592.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபர்ப்பான ஒரு திருமண நிகழ்ச்சியை நிஷா கிருஷ்ணனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார்
5/10
![அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/fe5df232cafa4c4e0f1a0294418e56606a385.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர்
6/10
![பின்னர், 2015ஆம் ஆண்டில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/032b2cc936860b03048302d991c3498f9ca88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர், 2015ஆம் ஆண்டில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்
7/10
![2019ஆம் ஆண்டு இவர்களுக்கு சமைரா என்ற குழந்தை பிறந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/18e2999891374a475d0687ca9f989d83f9d8f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2019ஆம் ஆண்டு இவர்களுக்கு சமைரா என்ற குழந்தை பிறந்தது
8/10
![கணேஷ் வெங்கட்ராமின் பிறந்தநாள் இன்று](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/8cda81fc7ad906927144235dda5fdf15933cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கணேஷ் வெங்கட்ராமின் பிறந்தநாள் இன்று
9/10
![இதையொட்டி, கணேஷ் குறித்த தகவல்களை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/30e62fddc14c05988b44e7c02788e187ab301.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதையொட்டி, கணேஷ் குறித்த தகவல்களை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்
10/10
![பிரபலங்கள்-ரசிகர்கள் என பலரும் கணேஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/ae566253288191ce5d879e51dae1d8c399a2e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரபலங்கள்-ரசிகர்கள் என பலரும் கணேஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Published at : 20 Mar 2023 12:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion