மேலும் அறிய
Mission Pre-Release Event : விஜய் மகள் டூ அருண் விஜய் மகள்..கோலகலமாக நடந்து முடிந்த மிஷன் திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி!
Mission Pre-Release Event : அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Mission Pre-Release Event : அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/b926035348fffa9fab81821a16d83bee1704714611517501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிஷன் திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி
1/8
![ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சாப்டர்-1 .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/f6f8b5efca08ed7475a31269b5b59012e155d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சாப்டர்-1 .
2/8
![இந்த படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/0c9ca02fc3d3c36a8c6a428ccb2c6bcd9f58a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
3/8
![கூடவே லியோ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்த இயல் இப்படத்தில் அருண் விஜயின் மகளாக நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/899557875938a8a2c685ff22ac0bd80888249.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கூடவே லியோ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்த இயல் இப்படத்தில் அருண் விஜயின் மகளாக நடித்துள்ளார்.
4/8
![இந்த படத்தை படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜிபி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/9567485e80821e1bf99cb9184dc7431d7928f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தை படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜிபி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
5/8
![மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/a88dd73a22c3b696e37b6951d755d3ca6a30c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
6/8
![இதனையடுத்து இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/3a3c9c4d80028e62e0f6df982dcb0cdc80dfa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனையடுத்து இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
7/8
![இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/d0b7772d11b452607414565c37dfa52466688.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
8/8
![இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/4cca8dce6a6b2f437aae880e42fa928bfb2ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 08 Jan 2024 05:33 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion