மேலும் அறிய
Dulquer Salmaan: ’உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்..’ரசிகைகளை கிரங்கடிக்கும் துல்கரின் நியூ லுக்!
மலையாள நடிகர் துல்கர் சல்மான், தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன.

புது லுக்கில் துல்கர் சல்மான்
1/8

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் துல்கர் சல்மான்
2/8

மலையாளம் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரு ரவுண்டு வந்துவிட்டார்
3/8

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியிருந்த ச்சுப் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது
4/8

இவரை சுற்றி, பெண் ரசிகர் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்
5/8

துல்கர், தற்போது தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்
6/8

இந்த புகைப்ப்டங்களில் கருப்பு நிற கோட்டில் வசீகர தோற்றத்துடன் உள்ளார்
7/8

இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது
8/8

”உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்..” என பல பெண்கள் இந்த புகைப்படங்களில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்
Published at : 06 Dec 2022 11:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion