மேலும் அறிய
Dhruv Vikram Photos : அட நம்ம துருவ் விக்ரமா இது? கவனத்தை ஈர்க்கும் குட்டி சியானின் புகைப்படங்கள்!
Dhruv Vikram Photos : நடிகர் துருவ் விக்ரமின் சிறு வயது புகைப்படங்களை இங்கு காணலாம்

துருவ் விக்ரம்
1/9

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி துருவ் விக்ரம் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
2/9

தனது மகனின் பிறந்தநாளையொட்டி, இன்ஸ்டாவில் வாழ்த்தி போஸ்ட் போட்டு இருந்தார் நடிகர் விக்ரம்
3/9

அந்த வாழ்த்து பதிவுடன், துருவின் பல புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
4/9

இதுவரை வேறு எங்கும் கண்டிடாத, துருவின் சிறுவயது புகைப்படங்களை விக்ரம் பதிவிட்டு இருந்தார்.
5/9

இந்த புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
6/9

குட்டி வயதில் பார்க்க செம க்யூட்டாக இருக்கிறார் துருவ்.
7/9

90s கிட்ஸ்களின் க்ளாசிக் போஸ்..
8/9

நவ ரசங்களை பிழிந்தெடுக்கும் குட்டி சியான்..
9/9

இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது
Published at : 25 Sep 2023 03:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion