மேலும் அறிய
Deepika Padukone Maternity : அம்மா அப்பா ப்ரோமோஷன் வாங்க போகும் தீபிகா - ரன்வீர் ஜோடி!
Deepika Padukone Maternity : சமீபத்தில் வெளியான ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களிலும் பளிச்சிடுகிறார் நடிகை தீபிகா படுகோன்.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்
1/6

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிட்சயமானார்.
2/6

சினிமா வாழ்க்கை ஒரு புறம் இருக்க, ராம் லீலா, பாஜி ராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட சஞ்சய் லீலா பன்சாலி படங்களில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கின் மீது காதலில் விழுந்தார்
3/6

அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் இந்த க்யூட் ஜோடி 2018ல் திருமணம் செய்து கொண்டனர்.
4/6

சில மாதங்களுக்கு முன்னர், பெற்றோராகவிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டனர்.
5/6

கல்கி படத்தில் சுமதியாக நடித்திருந்த தீபிகா, கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பதை பார்த்திருப்போம்.
6/6

செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கர்ப்ப கால போட்டோஷூட் எடுத்துள்ளனர்.
Published at : 03 Sep 2024 11:56 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion