மேலும் அறிய
Kavin Reception Photos : பிரபலங்கள் கலந்து கொண்ட கவினின் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்!
Kavin Reception Photos : திருமண நிகழ்ச்சியை அடுத்து வரவேற்பு விழாவும் நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டு கவினையும் அவரின் மனைவியையும் வாழ்த்தினர்.

கவினின் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்
1/8

நீண்ட நாள் காதலியான மோனிகாவை கவின் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார் டாடா நடிகர் கவின்.
2/8

இருவீட்டார் சம்மதத்துடன், திருமணம் கோலகலமாக நடந்தது. திருமண நிகழ்ச்சியை அடுத்து வரவேற்பு விழாவும் நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டு கவினையும் அவரின் மனைவியையும் வாழ்த்தினர்.
3/8

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்று, சின்னத்திரையை கலக்கி வரும் குரேஷியுடன் நடிகர் கவின்.
4/8

யூடியூப் பிரபலம் மதன் கெளரியும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார்.
5/8

நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத்துடன் கவின் மற்றும் மோனிகா
6/8

ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
7/8

யூடியூபர் இர்பானின் குடும்பத்தாருடன் கவினும் அவரது மனைவியும்
8/8

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத்துடன் கவின்
Published at : 29 Aug 2023 05:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
நெல்லை
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion