மேலும் அறிய
Kavin: அட கவின் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு இவங்கதானா? அழகா இருக்காங்களே!
Kavin : மோனிகா என்பவருக்கும் கவினுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
![Kavin : மோனிகா என்பவருக்கும் கவினுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/b2bd3538d9bb0d8d3b2082cb0b635d611691044081303501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கவின்
1/6
![தமிழ்நாட்டு பெண்களின் கனவு கண்ணனாக இருப்பவர் நடிகர் கவின். இவர் தன்னுடைய வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/598cc79b69aa9b26fe2d84e9ba4a3606dfd44.png?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ்நாட்டு பெண்களின் கனவு கண்ணனாக இருப்பவர் நடிகர் கவின். இவர் தன்னுடைய வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கினார்.
2/6
![பின்னர் சத்ரியன் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/e837c64773b33e95246d3f59c29a44c63ed30.png?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் சத்ரியன் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து நடித்தார்.
3/6
![துணை நடிகராக வெள்ளித்திரையில் நடித்து வந்த கவின் முதல் முதலாக](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/73175464f7c83484895e20b686c0d9f54c7a8.png?impolicy=abp_cdn&imwidth=720)
துணை நடிகராக வெள்ளித்திரையில் நடித்து வந்த கவின் முதல் முதலாக "நட்புனா என்னனு தெரியுமா” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
4/6
![சமீபத்தில் வெளியான “டாடா” படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/7988c7322f900a692b478d59f8bc8dc02e6cc.png?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் வெளியான “டாடா” படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
5/6
![தற்போது, இவர் பல காலமாக காதலித்து வந்தவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/ab3a53eb461b9154b2fe3ec521899595ab278.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, இவர் பல காலமாக காதலித்து வந்தவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வந்துள்ளது.
6/6
![மோனிகா என்பவருக்கும் கவினுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/4714b257533d0a9aa52a0ec945008b784dcc0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மோனிகா என்பவருக்கும் கவினுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
Published at : 03 Aug 2023 12:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion