மேலும் அறிய
Chandramukhi 2 Audio Launch : பிரமாண்டமாக நடந்து முடிந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
Chandramukhi 2 Audio Launch : பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
சந்திரமுகி 2
1/5

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2.
2/5

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்.19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
3/5

இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
4/5

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
5/5

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பி.வாசு, நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரனாவத், நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் கீரவாணி எனப் பலரும் கலந்துகொண்டு படத்தைப் பற்றி பேசினார்கள்.
Published at : 27 Aug 2023 12:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















