மேலும் அறிய
Ashok Selvan Photos : புது லுக்கில் மாஸ் காட்டும் சாக்லேட் பாய் அசோக் செல்வன்!
Ashok Selvan Photos : அசோக் செல்வனின் லேட்டஸ்ட் ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
அசோக் செல்வன்
1/5

2013ல் சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அசோக் செல்வன்
2/5

அதனை தொடர்ந்து தெகிடி, சில சமயங்களில், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, நித்தம் ஒரு வானம், போர் தொழில், சபா நாயகன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.
Published at : 07 Feb 2024 11:23 AM (IST)
மேலும் படிக்க





















