மேலும் அறிய
Amy Jackson Photos : நம்ம ஏமி ஜாக்சனா இவங்க.? பார்க்க பீக்கி பிளைண்டர்ஸ் ஹீரோ மாதிரி இருக்காங்களே!
Amy Jackson Photos : ஒரு பக்கம் மாடலிங் மறு பக்கம் சினிமா என பிசியாக இருக்கும் ஏமி ஜாக்சனின் புதிய லுக் ட்ரெண்டாகி வருகிறது.

ஏமி ஜாக்சன்
1/6

ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான மதராசப்பட்டினம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஏமி ஜாக்சன்.
2/6

தமிழ் சினிமாவில் “மதராசப்பட்டினம்”படம் மூலமும் ஹிந்தி சினிமாவில் “ஏக் தீவானா தா” படம் மூலமும் தெலுங்கு சினிமாவில் “யெவடு”மூலமும் அறிமுகமானார்.
3/6

ஐ, தங்க மகன், கெத்து, தெறி, தேவி, 2.0 ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
4/6

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநருடன் மீண்டும் இணைந்து “அச்சம் என்பது இல்லையே” என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்
5/6

தற்போது, ஏமி ஜாக்சன் பதிவிட்ட புதிய புகைப்படத்தை பார்த்த மக்கள் ஷாக் ஆகிவிட்டனர். “பீக்கி பிளைண்டர்ஸின் ஹீரோவான சிலியன் மர்ஃபி போல இருக்கிறார் ஏமி..” என இது போன்ற கமெண்டுகளை வரிசையாக பதிவிட்டு வருகின்றனர்.
6/6

ஏமி ஜாக்சனின் இந்த புதிய லுக், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
Published at : 21 Sep 2023 03:21 PM (IST)
Tags :
Amy Jacksonமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion