மேலும் அறிய
Pushpa 2: ’இது புஷ்பாவோட ரூலுடா..’அனல் பறக்க வைக்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட டீசர்!
Pushpa 2: அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2:தி ரூல் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
புஷ்பா 2 டீசர் ரிலீஸ்
1/6

சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக #Whereispushpa என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது.
2/6

இதையடுத்து, புஷ்பா என்கிருக்கிறான் என்பதை இன்றைய டீசரில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தனர்.
Published at : 07 Apr 2023 05:21 PM (IST)
மேலும் படிக்க





















