மேலும் அறிய
Alia Bhatt Photos : வானில் இருந்து பறந்து வந்த தேவதை இவளோ? மெட் காலாவில் மிளிரும் ஆலியா பட்!
Alia Bhatt Photos : கடந்த ஆண்டின் மெட் காலா நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோன் சென்று இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆலியா பட் சென்றுள்ளார்.
ஆலியா பட்
1/5

உலகின் மிக பெரிய ஃபேஷன் ஈவண்டான மெட் காலா, வருடா வருடம் நடைபெறும். இந்த நிகழ்வில், உலகில் உள்ள சினிமா பிரபலங்கள், மாடல் அழகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வார்கள்
2/5

அந்த வகையில், இந்த வருடம் இந்தியாவில் இருந்து பாலிவுட் நடிகை ஆலியா பட் சென்று, அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Published at : 07 May 2024 11:34 AM (IST)
Tags :
Alia Bhattமேலும் படிக்க





















