மேலும் அறிய
Aishwarya Shankar Reception Photos : ஷங்கர் வீட்டு விசேஷத்தில் ஆட்டம் போட்டு அசத்திய பாலிவுட் நடிகர்!
Aishwarya Shankar Reception Photos : இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஐஸ்வர்யா ஷங்கர் வரவேற்பு விழா
1/5

கடந்த 15 ஆம் தேதி ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடந்தது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தினர்.
2/5

திருமண விழாவை தொடர்ந்து, வரவேற்பு விழாவும் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடந்து முடிந்தது.
Published at : 17 Apr 2024 01:20 PM (IST)
மேலும் படிக்க





















