மேலும் அறிய
Actress SiddiIdnani:கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்.. நடிகை சித்தி இத்நானி லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

சித்தி-இத்நானி
1/8

ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மாா்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல
2/8

கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய் விழியின்மேல் நான் கோபம் கொண்டேன் இமை மூடிடு என்றேன்
3/8

நகரும் நொடிகள் கசையடிப் போலே முதுகின் மேலே விழுவதினாலே வாி வாிக் கவிதை எழுதும்..
4/8

கடல் போல பொிதாக நீ நின்றாய் சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான் பாா்க்கிறேன் பாா்க்கிறேன் எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று
5/8

ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே ஓ.. நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே
6/8

தேகம் தடை இல்லை என நானும் ஒரு வாா்த்தை சொல்கின்றேன் ஆனால் அது பொய் தான் என நீயும் அறிவாய் என்கின்றேன் அருகினில் வா
7/8

கனவிலே தொிந்தாய் விழித்ததும் ஒளிந்தாய் கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்
8/8

நொடி நொடியாய் நேரம் குறைய என் காதல் ஆயுள் கறைய ஏனோ ஏனோ மாா்பில் வேகம் கூட...
Published at : 12 May 2022 02:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement