மேலும் அறிய
Advertisement

Shriya Saran Photos : சிவப்பு புடவையில் ரோஜா போல் பூத்து குலுங்கும் நடிகை ஸ்ரேயா சரண்!
Shriya Saran Photos : நடிகை ஸ்ரேயா சரணின் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.

ஸ்ரேயா சரண்
1/6

ஹரித்வாரில் பிறந்த ஸ்ரேயா சரண், 2001ல் வெளியான இஷ்டம் எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.
2/6

எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/6

பின் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி தி பாஸ், அழகிய தமிழ் மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ரவுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
4/6

தன் பின் பெரிதாக இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
5/6

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பல புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
6/6

அந்தவகையில், சிவப்பு நிற புடவை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். இதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
Published at : 11 Dec 2023 03:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion