மேலும் அறிய
Actress Sadaa : சிரிப்பால் மனதை சிதைக்கும் சதா.. கலக்கல் புகைப்படங்கள் இதோ!
Actress Sadaa : நடிகை சதாவின் அழகு பொங்கி வழியும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
நடிகை சதா
1/7

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் சதா.
2/7

மோகன் ராஜாவின் ஜெயம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
3/7

அந்நியன் படம் மூலம் ஐய்யங்காரு வீட்டு அழகாக மனதில் நின்றார்.
4/7

தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
5/7

கடைசியாக இவரது நடிப்பில் டார்ச்லைட் படம் வெளியானது.
6/7

வெள்ளித்திரையில் பெரிதாக முகம் காட்டாத சதா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
7/7

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 27 Jan 2024 05:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















