மேலும் அறிய
Priyanka Mohan Photos : மஞ்சள் புடவையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை பிரியங்கா மோகன்..வைரலாகும் புகைப்படங்கள்..!
Priyanka Mohan Photos : நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.
![Priyanka Mohan Photos : நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/83d1c0fb2f37fa23a3e53daac8dcd8ef1698579298199501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரியங்கா மோகன்
1/6
![தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக கருதப்படுபவர் பிரியங்கா மோகன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/849668ad56a5cc8379248674e38107d762914.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக கருதப்படுபவர் பிரியங்கா மோகன்.
2/6
![ஒரு சில கன்னட படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/64442bc310d9aa7cbaf3fcc7d092eacdc14fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு சில கன்னட படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார்.
3/6
![பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அவரோடு டான் திரைப்படத்திலும் நடித்தார் பிரியங்கா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/0c5f585e5f862da4de6063f94f97d05c6218b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அவரோடு டான் திரைப்படத்திலும் நடித்தார் பிரியங்கா.
4/6
![பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/9d7e4cace2b89d8a5cbe0834b70100a5b4900.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்தார்.
5/6
![சமீபத்தில் இவர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/c932c3b80937d5087e68ea5c2186aeab98888.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் இவர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
6/6
![தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/f39f8ec979a46ba581b2abd33864498d43142.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Published at : 29 Oct 2023 05:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion