மேலும் அறிய
Priyanka Mohan Photos : கருப்பு உடையில் கலக்கும் க்யூட் நடிகை பிரியங்கா மோகன்..!
Priyanka Mohan Photos : நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

பிரியங்கா மோகன்
1/6

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக கருதப்படுபவர் பிரியங்கா மோகன்.
2/6

ஒரு சில கன்னட படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார்.
3/6

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அவரோடு டான் திரைப்படத்திலும் நடித்தார் பிரியங்கா.
4/6

பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்தார்.சமீபத்தில் இவர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
5/6

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த க்யூட்டான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 07 Dec 2023 07:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion