மேலும் அறிய
Priya Bhavanishankar Photos : ”குளு குளு வெண்பனி போல..” நடிகை பிரியா பவானிசங்கரின் ட்ரிப் புகைப்படங்கள்..!
Priya Bhavanishankar Photos :பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
பிரியா பவானிசங்கர்
1/6

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் நுழைந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டவர் பிரியா பவானி ஷங்கர்.
2/6

சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது, பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேயாத மானில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
Published at : 21 Jan 2024 03:39 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
தமிழ்நாடு





















