மேலும் அறிய
Pooja Hegde Photos : ”Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே..” பூஜா ஹெக்டேவின் அழகிய புகைப்படங்கள்!
Pooja Hegde Photos : நடிகை பூஜா ஹெக்டேவின் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

பூஜா ஹெக்டே
1/6

மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமுடி படத்தில் ஜீவாவிற்கு ஹீரோயினாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
2/6

அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.
3/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் பூஜா ஹெக்டேவும் ஒருவர்.
4/6

தற்போது இவர் சில கருப்பு வெள்ளை புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/6

காந்த கண்ணழகி பூஜா..
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Published at : 04 Feb 2024 05:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion