மேலும் அறிய
Pavithra Lakshmi : உலகப் பூக்களின் வாசம் உனக்குச் சிறை பிடிப்பேன்! பவித்ரா லட்சுமி க்ளிக்ஸ்..!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/9915c627d115165181c5225d8e222bb7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பவித்ரா லட்சுமி
1/9
![கிளை ஒன்றில் மேடை அமைத்து ஒலிவாங்கி கையில் கொடுத்து..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/fe00f447cd34b4e145dac81072bfe495d4193.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிளை ஒன்றில் மேடை அமைத்து ஒலிவாங்கி கையில் கொடுத்து..!
2/9
![பறவைகளைப் பாடச் செய்வேன்! இலை எல்லாம் கைகள் தட்ட..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/bc9572165f0a4334d53fe7b6c925b332f4070.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பறவைகளைப் பாடச் செய்வேன்! இலை எல்லாம் கைகள் தட்ட..!
3/9
![அதில் வெல்லும் பறவை ஒன்றை உன் காதில் கூவச் செய்வேன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/ca5fe0e70a4177d19e040d63c05dd25addc5e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதில் வெல்லும் பறவை ஒன்றை உன் காதில் கூவச் செய்வேன்..!
4/9
![உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன், அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/4784ff4fd670caa0f54e4688db276308729a1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன், அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்..!
5/9
![மலையுச்சி எட்டி, பனிக்கட்டி வெட்டி உன் குளியல் தொட்டியில் கொட்டி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/f652cdaa8d796a3181ebbccae1922ad23f6ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மலையுச்சி எட்டி, பனிக்கட்டி வெட்டி உன் குளியல் தொட்டியில் கொட்டி..!
6/9
![சூரியனை வடிகட்டி பனியெல்லாம் உருக்கிடுவேன், உன்னை அதில் குளிக்கத்தான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/ea15efa8b61011d4d73e3dbac3abeecb6393c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூரியனை வடிகட்டி பனியெல்லாம் உருக்கிடுவேன், உன்னை அதில் குளிக்கத்தான்..!
7/9
![கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து உன்னோடு நான் நீந்த விடுவேன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/de60499e149627f488057339cf182b828baf6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து உன்னோடு நான் நீந்த விடுவேன்..!
8/9
![நீ குளித்து முடித்துத் துவட்டத்தான் என் காதல் மடித்துத் தந்திடுவேன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/c55abcc11cd6d13d292d31dad7e9d8bd9c24d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீ குளித்து முடித்துத் துவட்டத்தான் என் காதல் மடித்துத் தந்திடுவேன்..!
9/9
![நூறாயிரம் ஊது பைகளில். என் மூச்சினை நான் இன்று நிரப்பிடுவேன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/5bb208c9ab509edd3e0c38a84abe2c5c26e37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நூறாயிரம் ஊது பைகளில். என் மூச்சினை நான் இன்று நிரப்பிடுவேன்..!
Published at : 30 Jun 2021 01:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
மொபைல் போன்கள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion