மேலும் அறிய
Nayanthara Photos : பளபளக்கும் பந்தூரமே.. நிலவு போல் மிளிரும் நயனின் அசத்தல் க்ளிக்ஸ்!
Nayanthara Photos : இந்திய நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கு காணலாம்.

நயன்தாரா
1/6

சினிமா, பிசினஸ், குடும்பம் என அனைத்திலும் வெற்றிகரமாக இருந்து வரும் நயன் பல நடிகைகளுக்கும் பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.
2/6

ஹீரோக்களுடன் நடிக்கும் படங்களை தவிர்த்து பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
3/6

தி லிப் பாம் கம்பெனி, ஃபெமி 9, ஸ்கின் 9 ஆகிய பிராண்டுகளை நடத்தி வருகிறார்.
4/6

வழக்கமாக குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களையும், பிராண்டிற்காக எடுக்கும் புகைப்படங்களை மட்டும்தான் பதிவிடுவார்
5/6

தற்போது பீச் நிறத்தில் உள்ள சிம்பிளான டிசைனர் சேலை அணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.
6/6

விதவிதமாக போஸ் கொடுத்த நயனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 16 Apr 2024 05:03 PM (IST)
Tags :
Nayantharaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
ஐபிஎல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion