மேலும் அறிய
Mrunal Thakur Photos : வெள்ளை உடையில் பொம்மை போல் ஜொலிக்கும் நடிகை மிருனாள் தாக்கூர்..!
Mrunal Thakur : நடிகை மிருனாள் தாகூரின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
மிருனாள் தாக்கூர்
1/7

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருனாள் தாக்கூர்.ள்
2/7

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருனாள் தாக்கூர்.
3/7

இவர் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த லவ் சோனியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
4/7

அதன் பிறகு இவர் 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
5/7

சமீபத்தில் நானியுடன் இணைந்து ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது.
6/7

தற்போது மிருனாள் தாக்கூர் வெள்ளை நிற கௌனில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7/7

இவரது இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
Published at : 10 Dec 2023 05:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















